இந்து சிவில் கோட்களை ரத்து செய்வோம் என்று இந்துக்களுக்கு வாக்குறுதி அளித்த ஜன சங்கம்…
1957 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே இந்துக்களுடைய அவரவர் வாழ்க்கை முறைகளில் குறுக்கிடும் இந்து திருமணச் சட்டமும் இந்து வாரிசுச் சட்டமும் பொதுவாக திணிக்கப்பட்டிருந்தது....