Uniform Civil Code is not among the founding principles of BJP

the 1984 Election Manifesto has no reference to Uniform Civil Code. 1984 Election Manifesto of BJP doesn’t have any reference to Uniform Civil Code Appoint a Commission to examine the various personal laws in vogue in the country–Hindu Law, Muslim Law, Christian Law, Parsi Law, Civil Law etc. and to identify the fair and equitable … Continue reading Uniform Civil Code is not among the founding principles of BJP

இந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..

அவரவர் பிரதேச, ஜாதி, சம்பிரதாயங்களை அனுசரித்து கோத்திரம் பார்த்து திருமணம் செய்வதே பிராமண திருமணங்களின் அடிப்படை. பல பிராமண மேட்ரிமோனி இணைய தளங்கள், சேவைகள் கூட இதற்கு இன்றளவும் சான்றாதாரமாக நம் முன் கண் முன்னே திகழ்கின்றன. 2012 ஆம் ஆண்டு சீக்கியர்கள் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசார், எதிர் கட்சியினராக இருந்த பாஜக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவோடும் தங்களுக்கான சீக்கியத் திருமணச் சட்டத்தை பெற்றுக் கொண்டனர். சீக்கிய திருமணங்கள் இனி அச்சட்டதின் கீழ் தான் … Continue reading இந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..

RSS condemning interference of Government over various spheres of social life by resolution in 1959…

1959 March : A.B.P.S Widening Range of Governmental Controls The tendency of the Government to establish its control and monopoly, directly or indiretly, over the various spheres of social life is becoming more and more pronounced over the last few years. (Note: Nehru brought Hindu Code Bills in years preceding to this resolution) In addition … Continue reading RSS condemning interference of Government over various spheres of social life by resolution in 1959…

Even modern laws permit anomalies – Polygamy shall be permitted..

  It has been said that in some States polygamy has been prohibited by law while in others it still continues and it is considered necessary to enact the law to remove this anomaly. Apart from the fact that the Hindu Law, by making custom source of law, recognises such anomaly, our present-day laws also … Continue reading Even modern laws permit anomalies – Polygamy shall be permitted..

Custom is one of the primary sources of Hindu Law…

Excerpts from Dr. Rajendra Prasad’s rebuttal to Nehru’s inclination to force Hindu Code Bills on Hindus… The Hindu Law, as I understand it, gives the greatest latitude for changes to be introduced. Unlike the personal laws of any other community it recognises custom as one of the primary sources of law and it is well … Continue reading Custom is one of the primary sources of Hindu Law…

அரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா?

ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது? பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என பரமாச்சாரியார்.. — இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த … Continue reading அரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா?

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்… Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக … Continue reading தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

சர்வதர்மா வினா விடை

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தின் அவசியமின்மை குறித்தும், அரசுக்கு இந்துக்களுக்கு சிவில் சட்டம் வகுக்க உரிமையில்லாதது பற்றியும் ஏற்கனவே வகுத்துவிட்ட இந்து கோட் பில்களை ரத்து செய்யவும் வேண்டி பலரோடு நிகழ்த்திய உரையாடல்களை தொகுத்து ஒரு நாற்பது பக்க ஏடாக வெளியிட இருக்கிறோம். நம்மோடு தொடர்ந்து இவ்விசயமாக இணைந்து பணியாற்றி வரும் திரு. காரத்திக் தியாகராஜன் இதன் இன்றியமையாமையை வலியுறுத்தி வருகிறார். யாரும் சர்வதர்மா என்றால் என்ன என்று அறிந்து கொள்ள நல்லதொரு … Continue reading சர்வதர்மா வினா விடை

ஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…

(1958 ல் வெளியான கட்டுரை) கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில பிரிவுகள், ஹிந்து சட்டத்தின் பரம்பரையான பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற காரணத்தால், சாதாரண மக்களுக்கிடையில் இதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு இருந்தது. இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள, தலைவர்கள், ஹிந்துக்களை கற்காலத்தவர் ஆக்கும் பொருட்டு, அதாவது ஹிந்துக்களை ஹிந்துக்கள் அல்லாதவர்களாக மாற்றி, … Continue reading ஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…